சத்த வைத்திய கலாநிதி பொன்னம்பலம் செல்லையா அவர்கள் யாழ்ப்பாணம் கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரது பிறந்த ஆண்டு மற்றும் இறைவனடி சேர்ந்த விவரங்களை அறியமுடிய வில்லை. ஆனாலும் இவ்வைத்தியர் வைத்திய கலாநிதி செ.துரையப்பா என்பவரை தனது மாணவனாக உருவாக்கினார். அகில இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தின் நிர்வாக அங்கத்தவர்ளிக் ஒருவராக பணியாற்றினார்.

