Day: October 27, 2026

யாழ்ப்பாணம் சில்லாலை என்னும் இடத்தில் 1885-11-24ஆம் நாள் பிறந்தவர். பரம்பரைவழி வைத்தியரான சூசைப்பிள்ளை இன்னாசித் தம்பி அவர்களை குருவாகக்கொண்டு சித்த வைத்தியத்தினைக் கற்று சித்த வைத்திய கலாநிதியாகத்…

சித்த வைத்திய கலாநிதி வி.எம்.இராமனாதன் அவர்கள் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் 1906ஆம் ஆண்டு பிறந்தவர். வைத்திய கலாநிதி பண்டிதர் வெ.மயில்வாகனப்பண்டிதரவர் களிடம் வைத்தியத்தினைக் கற்று அவரையே…

வைத்திய கலாநிதி சி.அ.இராசையா அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் என்னும் இடத்தில் இடத்தில் 1910-04-13ஆம் நாள் பிறந்தவர். இவர் 1948 – 1967 வரையான காலத்தில் யாழ்ப்பாணம் லங்கா…

வைத்திய கலாநிதி மு.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வளவு என அழைக்கப்படும் இடத்தில் 1904-01-13ஆம் நாள் பிறந்தவர். வைத்தியர் க.முத்துக்குமாரு அவர்களை குருசவாகக் கொண்டு சித்தி வைத்தியத்தில்…

சித்த வைத்திய கலாநிதி வி.கனகசபை அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1897ஆம் ஆண்டு பிறந்தவர். நல்லூர் வைமன் வீதியில் வாழ்ந்து வந்த வைத்தியாச்சாரி ச.கந்தசாமி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எம்.கண்ணுச்சாமி…

வைத்திய கலாநிதி பண்டிதர் கு.முத்துக்குமாரு அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வளவு என அழைக்கப்படும் இடத்தில் 1878ஆம் ஆண்டு பிறந்தவர். கஸ்தூரியார் வளவு வைத்தியர் வேலுப்பிள்ளை அவர்களை குருசவாகக்…