Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி குமரேசு கந்தையா

0

சித்த வைத்திய கலாநிதி குமரேசு கந்தையா அவர்கள் யாழ்ப்பாணம் சங்கானை என்னும் இடத்தில் 1910-09-25ஆம் நாள் சங்கானை என்னும் இடத்தில் பிறந்தார். குமரேசு பொன்னை என்பவரிடம் வைத்தியத் தினைப் பயின்று அவரையே குருவாக கொண்டு வைத்தியத்தில் ஈடுபட்டு வந்தவர். வைத்தியர் க.தயாபரம், வைத்தியர் க.சடாட்சரம் ஆகியோரை வைத்திய மாணாக்கர்களாக உருவாக்கினார். 1954 தொடக்கம் 1968 வரையான காலத்தில் இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தின் நிர்வாக சபை அங்கத்தவராக பணியாற்றினார். 1968-10-24ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!