Friday, July 3

பனங்காய்ப்பணியாரம்

0

பனங்காய் பணியாரம் என்பது யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவைமிக்க உணவாகும். பனங்களி (பனம்பழக் கூழ்), கோதுமை மா, சீனிஃகருப்பட்டி மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும், பனம்பழ வாசனையுடன் கூடிய ஒரு சுவையான சிற்றுண்டியா கும்.பனங்கழியிலிருந்து தயாரிக்கப்படும் “பனங்காய்ப் பணியாரம்” அரிய பலகாரமாக இன்றும் புழக்கத்தில் உள்ளது. பனம்பழம் கிடைக்காத காலத்தில் பனை அபிவிருத்திச் சபை போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழியை விற்பனை செய்கிறது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!