Friday, July 3

தோசை

0

யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக தோசை காணப்படு கின்றது. தோசை செய்வதற்கு உழுந்து, அரிசி மா அல்லது அவித்த கோதுமை மாவினை சேர்த்து புளிக்க வைத்து தாளிதம் சேர்த்து தோசைச் சட்டியில் வட்டவடிவில் ஊற்றி சுடுவதனால் இத்தகைய உணவுவகைகள் இறந்த ஒருவருடைய அந்தியேட்டி முடியும் வரை உறவினர்களால் வழங்கப்படுவது வழக்கம். இதனை பட்டினித்தீன் என அழைக்கின்றனர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!