Friday, July 3

உழுத்தங்கழி

0

உழுந்து புரதம், இரும்பு ஆகிய சத்துக்களை அதிகம் கொண்டுள்ள இத்தானியத்திலிருந்து பல்வேறு உணவு வகைகள் யாழ்ப்பாணத்தவர் வாழ் வில் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக உழுந்துவடை, தோசை, இட்லி, சீடை, கழி, சில்லுக்கழி எனப் பல உணவுகள் தயாராகின்றன. இத்தகைய உணவுகள் பெண்களின் பருவ வளர்ச்சியி லும் யாழ்ப்பாணத்தவர்களது சடங்குகளிலும் முக்கிய பங்காற்று கின்றன. பூப்படைந்த பெண்களிற்கும், திருமணமான தம்பதியருக்கும் உழுத் தங்கழி பிரதான உணவாக இருக்கின்றது. ஈற்றுணா உணவு வகைகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!