தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப்பேரவையின் மாதாந்த வெளியீடாக ஞானச்சுடர் வெளிவந்து கொண்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
Day: July 31, 2022
யாழ்பல்கலைக்கழக சமுதாய மருத்தவத்துறையின் வெளியீடான சுகமஞ்சரி என்ற சஞ்சிகையில் மருத்துவரீதியிலான வழிகாட்டுதல்களடங்கிய கட்டுரைகளைத்தாங்கி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
1935 ஆம் ஆண்டிலிருந்து தவத்திரு யோகர் சுவாமிகளால் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலைய வெளியீடாக ஆன்மீக மற்றும் சைவ சமயம் சார்ந்த ஆக்கங்களைத் தழுவியதாக சிவதொண்டன் என்னும் சஞ்சிகை…
நாடகமும் அரங்கியலுக்கான கற்கை நெறி இதழாக செயல் திறன் அரங்க இயக்கம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வரும் கூத்தரங்கம் என்னும் இச்சஞ் சிகையானது பல சிந்தனைக்கட்டுரைகளை தாங்கி வெளிவந்து…
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கல்விக்கழக வெளியீடாக கலைஞானம் என்ற சஞ்சிகை வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.