Day: July 29, 2022

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களது அறிவுத்திறணை விருத்தி செய்யும் நோக்கில் காலாண்டு சஞ்சிகையாக வெளியிட்டு வரும் ஆற்றுகை என்ற இச் சஞ்சிகையின் ஆசிரியர்களாக ஜோன்சன்…

உடுப்பிட்டி வல்வெட்டித்துறை என்ற இடத்திலிருந்து ஆகவே என்னும் சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இதன் ஆசிரியர்களாக ஜபார் மற்றும் சாந்தவதனி ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர்.

76 கண்டி வீதி ,சுண்டிக்குழி என்ற முகவரியிலிருந்து ஆற்றல் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வுக்குழு என்ற பெயருடைய குழுவினரால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ஆத்மா என்னும் சஞ்சிகையின் வரவு தற்பொழுது வெளிவருவதில்லை.

ஆரம்பகாலத்தில் குழிவாள் முறை மூலம் மரம் அரியப்பட்டு வந்தது.பின்னர் அது இயந்திரம் மூலம் அரியும் முறை உருவாகியது. இங்கு காணப்படுவது இயந்திரமும் மனித வலுவும் இணைந்து மரம்…