யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சிட்டு என்னும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்களாக தி.தவபாலன் மற்றும் சு.ஸ்ரீகுமரன் ஆகிய இருவரும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Day: July 29, 2022
பருத்தித்தறை கரவெட்டியிலிருந்து வெளிவந்த சிரித்திரன் என்னும் சஞ்சிகையானது சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் அவர்கள் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிய|Pடாக தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் சிந்தனை என்னும் சஞ்சிகையானது பேராசிரியர்கள் உட்பட பல்கலைக்கழக அறிவியல்சார் நிபுணர்களின் ஆக்கங்களைத்தாண்டி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதி என்ற இடத்திலிருந்து வெளி வந்த கங்கை என்னும் இச் சஞ்சிகையானது அமரர் செம்பியன் செல்வன் என்பவரது வெளியீடாக அமைந்திருந்தமை குறிப்பிpடத்தக்கது.
யாழ்ப்பாணம் கல்வியியல் வெளியீட்டு நிலையத்தின் கல்வி சார் சிந்தனையின் கட்டுரைத் தொகுப்புக்களையுள்ளடக்கிய வெளியீடாக கல்வியியலாளன் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச்சபையின் வெளியீடான ஐக்கியதீபம் என்னும் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக திரு மு.வாமதேவனவர்கள் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஊடக வளப்பயிற்சி நிலைய இதழியல் மாணவர்களின் பயிற்சி இதழாக எழுத்தாணி என்னும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொக்குவிலில் இருந்து வெளிவந்த உள்ளம் என்ற இச்சஞ்சிகையானது சமூகத்தின் பல்வேறு எழுச்சிகளை மையமாகக் கொண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினசரி நாளேடுகளில் பத்திரிகாதர்மம் கடைப் பிடிக்கப்பட்டு மக்கள் மனம் கவர்ந்த பத்திரிகையாக வரலாற்றில் என்றும் அழியா முத்திரை பதித்த ஈழநாடு என்ற தினசரிப்பத்திரிகையானது தற்பொழுது…
தெல்லிப்பளை மாவிட்டபுரத்தில் இயங்கிய இசைவேளாளர் சங்கத்தினால் அமரர் என்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு இசையாளன் என்ற சஞ்சிகை வெளியிடப்பெற்றமையும் தற்காலத்தில் வெளிவராமல் நின்று விட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்