Day: July 14, 2022

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெய்தல் நிலமாக விளங்கும் நாவாந்துறை என்னும் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை லூசியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக கலைப்பாரம்பரியம் மிக்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பேரன் அண்ணாவியாரும்…