காரைநகர் – கருங்காலி என்ற இடத்தில் 1865 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு க.இராமலிங்கம் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.1891-1925 காலப் பகுதிகளில் ஆலயம் விஸ்தரிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபி~கம் நடைபெற்றது.1948 இல் காந்தியவாதியாரான இராமலிங்கம் நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்று நடத்தினார்.1986 இல் இராஜகோபுரமும் தேர்த்திருப்பணியும் நிறைவேற்றப்பட்டன.