Saturday, October 5

கந்தசுவாமி கோயில் – வேரக்கேணி, தென் மட்டுவில ;

0

யாழ்ப்பாண வைபவமாலையில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதனால் மூன்று அல்லது நான்கு பரம்பரைக்காலத்து கர்ணபரம்பரைக் கதைகளினடிப்படையிலும் இவ்வாலயக் காணியின் உறுதியினடிப்படையிலும் இவ்வாலயம் இற்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த ஆலயம் எனலாம். கல்வயலில் உள்ள முருகபக்தர்கள் சிலரும் தென்மட்டுவிலில் வாழ்ந்த முருகபக்தர் கதிரவேலு என்பவரும் ஒன்று சேர்ந்து கதிரவேலுவின் காணியில் சிறுகொட்டில் அமைத்து வேல்வைத்து வழிபாடியற்றி வந்தனர். பின்னர் அயலூர் முருகபக்தர்களது உதவியோடு கற்றளி ஆலயமாக அமைக்கப்பட்டு இன்றைய வளர்ச்சி நிலையினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!