கந்தசுவாமி கோயில் – நெடுந்தீவு 0 By ADMIN on June 30, 2022 முருகன் கோயில்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email கிழக்கூர் நெடுந்தீவில் அமைந்திருக்கும் இவ்வாலயமானது ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாத ஏகாதசியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். Views: 347