Day: May 26, 2022

அறிமுகம் ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த…

1933 – 10 – 16 ஆம் நாள் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் – சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை நாட்டு வைத்தியத்திலும், சோதிடக் கலையிலும் ஈடுபட்டவர்.…