வேலாயுதம், சங்கரப்பிள்ளை 0 By ADMIN on April 24, 2022 நாதஸ்வரம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லயசுத்தமும் நிறைந்த வாசிக்கும் திறன் கொண்டவர். 1988 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 302