Tuesday, May 21

நமசிவாயம், சுப்பிரமணியம்

0

1925-09-05 ஆம் நாள் காங்கேசன்துறை , கருகம்பானை என்னுமிடத்தில் பிறந்தவர். கர்நாடக சங்கீதக் கலையில் பணி யாற்றியவர்.இலங்கை வானொலியின் இசைக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அகில இலங்கை தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான பண்ணிசைப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். இத்துறைக்காக இலங்கை அரசின் கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம் விருது வழங்கப்பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!