சாவகச்சேரி- எழுதுமட்டுவாள் என்னும் இடத்தினில் பிறந்த இவர் அபரக்கிரியைகள் செய்வதிலும் கவிதை, நினைவுக் கல்வெட்டுக்களை எழுதுவதிலும் திறன் பெற்றதுடன் புராணபடனம், சோதிடம், மாந்திரிகம், விசகடி வைத்தியம் என்பனவற்றிலும் ஆற்றலுடையவர்.
பதிவிடுவதற்கு தெரிந்தவர்கள் உதவுங்கள்