Saturday, October 5

பிரம்மஸ்ரீ கணேசசர்மா

0

1932 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞனாகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். 2001 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இப்புகுதியை முழுமையாக பதிவிடுவதற்கு

தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உதவுங்கள்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!