Friday, March 1

தபோதநாயகம், வேதவனம்

1

 

1951.02.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். வட இலங்கை சங்கீத சபையின் மிருதங்கப் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் சித்தி பெற்று கலாவித்தகர் பட்டம் பெற்றவர். நாடகங்கள் மற்றும் கலைநிகழ்வுகளின் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 2000.12.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

1 Comment

  1. I must thank you for the efforts youve put in penning this site. I am hoping to check out the same high-grade blog posts by you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my very own blog now 😉

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!