அரவிந்த வாசம்,கிழுவானை, கோப்பாய் மத்தி என்ற இடத்தில் வாழ்ந்தவர். வலிகாமம் கிழக்கில் கூட்டுறவுத்துறையானது இவராலேயே ஏற்படுத்தப்பட்டது. வலிகாமம் கிழக்கில் கூட்டுறவின் தந்தையெனப் போற்றப்படும் இவர் கோப்பாய் வரலாறு என்ற வரலாற்று நூலையும் கண்ணகி சுயசரிதை, கற்புடைமாதர் வழிபாடு, இந்துசமய வழிபாடு ஆகிய சமய நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது வரலாறு தெரிந்த வாசகர்கள் முழுமையாகப்
பதிவிடுவதற்கு உதவுங்கள்