1921.10.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மாதகல் என்ற இடத்தில் பிறந்தவர். 1960-1970 காலப் பகுதிகளில் தினகரன் பத்திரிகை நடத்திய பல போட்டிகளில் பங்கேற்றி வெற்றிகள் பல பெற்றவர். மாட்டுவண்டிச்சவாரியில் மிகுந்த ஈடுபாடுடையவர். சவாரிக்கலையின் முன்னோடிகளில் ஒருவரான இவர் 2003.10.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.