Thursday, October 3

கணபதியாபிள்ளை. வி.

0

1910 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்க வித்துவான். மிகவும் நுணுக்க மான வாசிப்புடைய இவர் பல மிருதங்க வித்துவான்களை உருவாக்கிய பெருமையுடையவர். 1987 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!