Wednesday, May 29

திவ்வியநாதன், சண்முகராசா

0

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1953.11.15 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.1998.06.06 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!