Wednesday, September 11

காசிநாதன், வேலப்பா

0

 

1916.12.01 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் மற்றும் கச்சேரிகள் கலை நிகழ்வுகளில் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 1987.05.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!