1930.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திரைப்படம், நகைச்சுவை, நாடகம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பல கலை ஆற்றலுடையவர். ஈழத்துக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர். 1999.06.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
