நீர்த்தொட்டி போன்றே ஆவினங்கள் தமது உடலைத்தேய்த்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆவுரஞ்சிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. இவை வண்டில் மாட்டிற்கு மட்டுமன்றி அவ்வழியால் மேய்ந்து செல்லும் ஆவினங்கள் அனைத்திற்கும்…
Day: December 26, 2021
“மடம்” என்பது துறவு வாழிடம் என்னும் நிலையிலேயே இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் “மடம்” என்பது “ஆசிரமம்” என்பதற்கு ஒப்பானதாகும். அதாவது சமண பௌத்த…
தமிழ்ப்பண்பாட்டில் உறைவிடம் என்பதற்கு அப்பால் வாழ்வின் அர்த்தமாக வீடு பொருள் தருகின்றது. விடு-அடிச்சொல்; விடுபட்டு இருப்பது ; கடமையிலிருந்து விடுபடல்,ஓய்வு;முதன் நிலை பிரிந்த தொழிற்பெயர் .வீடு…
வாழ்க்கைப் பருவமாற்றுச் சடங்குகளில் பெண்ணைப் பொறுத்தவரையில் “பூப்பு| சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் பூப்புத் தொடர்பாகவும் யாழ்ப்பாண மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருவதனைக் கண்டுகொள்ள முடிகின்றது. ஒரு…
இறந்தவரை இடுகாட்டில் அடக்கம் செய்து அடுத்த நாள் இடுகாடு சென்று பாலூற்றி றொட்டி பழம், பாக்கு, வெற்றிலை, முதலான பொருள்களை படைத்து நிலத்தை உழுது தானியஙங்களை விதைத்து…
இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவு செய்யப்படுகின்றது. இச்சடங்கில் இறந்தவரின் ஆத்மா சாந்திக்காக அவர் விரும்பிப் பயன்படுத்தி பொருள்கள். அவருக்கு விருப்பமான உணவுவகைள் அனைத்தையும் படைத்து…
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் முன்பு போலவே அப்பெண்ணின் தாலி களையப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் மரணச் சடங்கில் ஒப்பாரி பாடும் முறை மரபாகக்…
3வயது வந்தவுடன் விஜயதசமியன்று ஆலயப் பூசகராலோ அல்லது கல்வியுடைய சமூகப்பிரமுகராலோ ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறும். ஆரம்ப காலத்தில் ஏடு மூலமே கல்வி பயின்றதால் இன்றும் அந்த…
தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்கு தைப்பூசத் தினத்தன்று அல்லது ஒற்றை எண் வரும் மாதங்களில் காது குத்தும் நிகழ்வு நடைபெறும். இச்சடங்கானது உணர முடியாத உண்மைகளைக் கூறுகின்றது. தமிழர்…
குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் பல்லுக்கொழுக்கட்டை கொட்டும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்வின் போது நிலத்திலே வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு குழந்தையை அதன் மேல் இருத்தி, குழந்தையினுடைய தலையில் வெள்ளைத்துணி விரித்து…