Browsing: நிறுவனங்கள்

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வைத்தியசாலையில் முறிவு நெரிவு வைத்தியத்தில் தன்னிகரற்றுப் பணிபுரிந்தவர் வைத்தியர் சமத்தர் ஆவார். சமத்தர் என்பது இவ்வைத்திய பரம்பரையினரின் பட்டப்பெயராகும். (அவரது உண்மைப்பெயர் தெரியவில்லை).…

1923 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்ட தமிழ் மொழியிலான ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை இதுவாகும்.இருபாலை கோண்டாவில் வீதியில் அமைந்திருக்கும் இக் கலாசாலையில் ஆசிரியர்கள் இரண்டு வருடங்கள்…

1892 ஆம் ஆண்டு அச்சுவேலி கோவில்பற்றில் Ni.வில்லியம் போதகர் தலைமையில் தேவாலயம் அமைக்கப்பட்டதோடு தேவாலய வளவில் தென்னிந்திய திருச்சபையின் அனுமதியுடன் 1892 ஆம் ஆண்டில் ஆண்கள்,பெண்கள் கல்விக்கான…

சேர் சிற்றம்பலம் ஏபிரகாம் காடினரால் தனது காணியில் பெண்களுக்கான பாடசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் புனித தெரேசாள் பாடசாலையை தனது பிறந்தநாளாகிய 1946-01-06 ஆம் நாள் ஆரம்பித்து…

வைத்திய கலாநிதி பு.வல்லிபுரம் அவர்களால் 1911-04-03 ஆம் நாள் சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஐம்பது சிறுவர்களை அழைத்து வந்து செல்லப்பா என்பவரது வீட்டு விறாந்தையில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள்…

இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும். 1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன்…

கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பாடசாலைகளை நிறுவிய  ஒரு பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமது சுகபோகங்களைத்…

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து…

1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரியானது கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் மூன்றாம் கட்டை என்னும் இடத்தில் அப்பாக்குட்டி என்பவரது வீட்டு முன்திண்ணையில் என்.செல்லப்பா மாஸ்டர்,தாவடியைச் சேர்ந்த…