1913-08-02 ஆம் நாள் யாழ்.தீபகற்பம் நெடுந்தீவு என்னும் இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவேளை தனது மூதாதையரது பெயர்…
Browsing: மொழியும் இலக்கியமும்
செல்லையா, அருணாசலம், பொன்னையா 1938-01-19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி,மீசாலை என்ற இடத்தில் பிறந்தவர். எழுத்து, நாடகம், பேச்சுக்கலைகளில் சிறப்பான வெளிப்பாடுடையவராய்த் திகழ்ந்தவர். இருப்பினும் நாடகக் கலையில்…
பண்டிதர் க. ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் ஈழத்து மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தின் இறுதி வாரிசுகளில் ஒருவராக இருப்பவர். ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் மிக நீண்ட மாணவர்…
1941-01-25 ஆம் நாள் வண்ணை கிழக்கு கலட்டி புன்னை வளவு என்ற இடத்தில் கந்தையா அன்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை யாழ். இந்து ஆரம்பப்…
1891-11-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். பல கூத்துக்களைப்பாடியது மட்டுமல்லாமல், இசைநாடகங்களையும் யாத்து நாடக உலகில் பல ஆக்கங்களைத் தந்த புலவர்.…
1895-02-18 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுண்டிக்குழி என்ற இடத்தில் பிறந்தவர்.பல கூத்துக்களைப் பாடிய கவிஞன். குறிப்பாக விஜயமனோகரன், மரியதாசன், போன்ற கூத்து நூல்களைக் குறிப்பிடலாம். 1938-05-05…
1924-09-27 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள்,…
1915-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாiஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர்.பல கூத்துக்களையும் இசை நாடகங்களையும் பாடிய கவிஞன். 2005-06-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…
1915-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம்-பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். கண்டி அரசன், தீர்க்க சுமங்கலி, மாணிக்கப்பரல் போன்ற இசைநாடகங்களை ஆக்கியவர். இவரது கவிச் சிறப்பினைப் பாராட்டி இன்சுவைக்…
வட்டுக்கோட்டை என்னும் ஊரில் பிறந்த இவர் வட்டுக்கோட்டை கலா நிலையம் என்கின்ற கலைசார் நிறுவனமொன்றினை நிறுவி அதனூடாக கலைப்பணியாற்றியவர். ஆங்கிலமொழியில் பாண்டித்திய முடைய இவர் ஷேக்ஸ்பியர் ஆங்கிலமொழியில்…