Browsing: கட்டமைப்புக்கள்

பிரயாணம் செய்யும்போது வண்டில்மாடு கட்டிவந்தோர் அம்மாடுகளை  வண்டிலிலிருந்து இறக்கி அவற்றின் களைப்பைப் போக்கி புல்மேயவிட்டு நீர் அருந்த விடுவதற்கென மடத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டவையே நீர்த்தொட்டிகள். மாடுகள் மட்டுமன்றி…

கால் நடையாக வருவோர் தமது தோளிலோ அல்லது தலையிலோ சுமந்து வரும் பொருட்களை இன்னொருவர் உதவியின்றி இறக்கி வைக்கவும் இளைப்பாறியபின் தூக்கிச் செல்லவும் ஏற்றவகையில் அமைக்கப்பட்டதே சுமைதாங்கிக்கல்…

நீர்த்தொட்டி போன்றே ஆவினங்கள் தமது உடலைத்தேய்த்து தம்மை  ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆவுரஞ்சிக்கல் அமைக்கப்பட்டுள்ளது. இவை வண்டில் மாட்டிற்கு மட்டுமன்றி அவ்வழியால் மேய்ந்து செல்லும் ஆவினங்கள் அனைத்திற்கும்…

“மடம்” என்பது துறவு வாழிடம் என்னும் நிலையிலேயே இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் “மடம்” என்பது “ஆசிரமம்” என்பதற்கு ஒப்பானதாகும். அதாவது சமண பௌத்த…

 1958ஆம் ஆண்டு மக்களுக்கு சிறந்ததொரு போக்குவரத்து வசதியை வழங்கும் முகமாக அன்றைய பிரதம மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்க என்பவரினால் தேசியமயமாக்கப்பட்டு இலங்கை போக்குவரத்துச் சபை எனப்…