1921-12-13 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த தவில் வித்துவான். சிறுவயதில் தென்னிந்திய தவில் மேதை நாச்சியார் கோயில் இராகவப்பிள்ளை என்பவரிடம்…
Browsing: கலையும் பொழுதுபோக்கும்
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னும் ஊரில் 1906 ஆம் அண்டு பிறந்தவர். இந்தியக் கலைஞர்கள் வியந்து போற்றுமளவிற்கு மிகச்சிறந்த தவில் வித்துவானாகத் திகழ்ந்தவர். இவரது தவில்வாசிப்பானது யாவரும்…
1933.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்துத் தவில் மேதைகளில் குறிப்பிட்டுப் பேசக்கூடியவரான இவர் இக்கலையில் பல சீடர்களை உருவாக்கியவர். இலங்கை…
1916.06.03 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இணுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் ஆரம்பகாலத் தவில் மேதையாவார்.1995.03.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரிய ங்களிலும்…
யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1939.04.06 ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் தோறும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்க வகையில்…
யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்த இவர் மிகச்சிறந்த தவில் மேதையாவார். இவருடைய தவில் வாசிப்பானது தாள சுகமுடையதாகவும், பாரம்பரிய முறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும்.
யாழ்ப்பாணம்- மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தவிற்கலைப் பேராசான் என அழைக்கப் பட்டவர் .பல தவில் வித்துவான்களை உருவாக்கியவர். இசைக் கலையை வளர்த்தெடுப்பதில் ஆரம்ப காலத்தில் பெரும்…
சாவகச்சேரி -மட்டுவில் தெற்கு என்னும் ஊரில் 1923.07.18ஆம் நாள் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பதிலும்,நடனக் கலையிலும் புகழ்பெற்றவர். இதற்காக இலங்கை கலாசார அலுவல்கள் திணைக் களத்தினால் கலாபூ~ணம்…
1916.06.11 ஆம் நாள் பருத்தித்துறை -மாதனை என்னும் இடத்தில் பிறந்தவர். வயலின், ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகளை நுணுக்கமாகக் கையாள்வதில் வல்லவர். இசை நாடகங் களுக்கு ஆர்மோனியக் கருவியினையும்…