20 அடி கொண்ட சிறு கொட்டிலாக இருந்த இவ்வாலயத்தினை எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் பொறுப்பெடுத்து சிறுகொட்டிலாக இருந்த ஆலயத்தினை புதிதாகக் கட்டுவதற்கு 1972 ஆம் ஆண்டு யாழ்.மறை மாவட்ட…
Browsing: கத்தோலிக்கதேவாலயங்கள்
பாஷையூர் அமையப்பெற்றுள்ள இவ்வாலயம் 1844 ஆம் ஆண்டு ஒறற்ரோறியன் சபையைச் சேர்ந்த அருட்திரு யுவக்கீன் கபிரியேல் அடிகளால் இவ்வாலயம் கிடுகுக் கொட்டிலால் அமைக்கப்பட்டு பின்னர் 1850 ஆம்…
ஊர்காவற்றுறையில் அமையப்பெற்றுள்ள இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாதம் 13 ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாலய வரலாற்றினை வாசகர்கள் பதிவிடுங்கள்
ஊர்காவற்றுறை, சரவணை, சின்னமடுகிராமத்தில் அமையப்பெற்றுள்ள இவ் வாலயம் அரச வர்த்தமானி பிரசுராலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஜூலை மாதத்தில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். யாத்திரைத்தலம் என அழைக்கப்படும் இவ்…
ஞானப்பிரகாசரின் குறிப்புக்களிலிருந்து 1800 ஆம் ஆண்டளவில் சிறிய ஆலயமாக அல்வாய் வடக்கு என்ற பகுதியில் அமைந்திருந்தது. மீண்டும் 1860 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இவ் ஆலயத்தினை அமைப்பதில்…
இவ் ஆலயம் பருத்தித்துறைப் பகுதியில்மிகப் பழமையானது என நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய “ஓஓஏ லுநயசள ஊயவாழடiஉ Pசழபசநளள” (1893 – 1918) என்ற நூலின் பக்கம்…
இலங்கையின் வடபகுதியின் கத்தோலிக்கமையம் என அழைக்கப்படக்கூடிய யாழ். ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்து பலகத்தோலிக்க ஆலயங்கள் புடைசூழ யாழ். பிரதான வீதிக்கு சமீபமாக கதிற்றல் வீதியில் பிரமாண்டமான…
மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் ஆரம்பகால மன்னராட்சிக் காலத்தில் போர்வீரர்களாக இருந்த கரையோரப் பிரதேச மக்களில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்யும் நோக்கோடு…
இலங்கையும் இந்தியாவும் அமைந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ள பாக்கு நீரிணையி;ல் அமைந்திருப்பது கச்சதீவாகும். தமிழ்நாட்டின் இராஜேஸ்வர மாவட்டத்திற்கும் இலங்கையின்யாழ்.மாவட்டத்திற்கும் இலங்கையின் யாழ். மாவட்டத்திற்குமிடையே ஏறக்குறைய 30 கடல்மைல்…
யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 71 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இவ் ஆலயம் 1622ம் ஆண்டு புரட்டாதி மாதம் 8ம் திகதி யாழ்ப்பாணக் கோட்டையில் அர்ப்பணிக்கப்பட்ட…