Browsing: நாடகம்ஃபனுவல்கள்

1891-11-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். பல கூத்துக்களைப்பாடியது மட்டுமல்லாமல், இசைநாடகங்களையும் யாத்து நாடக உலகில் பல ஆக்கங்களைத் தந்த புலவர்.…

1895-02-18 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுண்டிக்குழி என்ற இடத்தில் பிறந்தவர்.பல கூத்துக்களைப் பாடிய கவிஞன். குறிப்பாக விஜயமனோகரன், மரியதாசன், போன்ற கூத்து நூல்களைக் குறிப்பிடலாம். 1938-05-05…

1924-09-27 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளரும், ஆசிரியரும் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரான இவர் புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள், அறிவியல் புதினங்கள்,…

1915-10-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாiஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர்.பல கூத்துக்களையும் இசை நாடகங்களையும் பாடிய கவிஞன். 2005-06-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…

1915-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம்-பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். கண்டி அரசன், தீர்க்க சுமங்கலி, மாணிக்கப்பரல் போன்ற இசைநாடகங்களை ஆக்கியவர். இவரது கவிச் சிறப்பினைப் பாராட்டி இன்சுவைக்…

வட்டுக்கோட்டை என்னும் ஊரில் பிறந்த இவர் வட்டுக்கோட்டை கலா நிலையம் என்கின்ற கலைசார் நிறுவனமொன்றினை நிறுவி அதனூடாக கலைப்பணியாற்றியவர். ஆங்கிலமொழியில் பாண்டித்திய முடைய இவர் ஷேக்ஸ்பியர் ஆங்கிலமொழியில்…

1924 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் மகாஜன மும்மணிகளில் ஒருவர். அ.ந.க, எமிலாசோலா, கவீந்திரன், புருனே…

B.A. (Lond.), M.Ed. (Colombo), M.Phil. (Jaffna), Ph.D. (Jaffna) Teacher Counsellor, Dip-in-Ed., Dip-in-Drama & Theatre Arts, SLEAS-II அறிமுகம். கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பiயிலே…

1902-07-02 ஆம் நாள் பருத்தித்துறை – புலோலி என்னும் ஊரில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் மொழி, கலை, இலக்கியம், சாசனம், நாட்டார்…