சங்கிலி மன்னன்By ADMINOctober 28, 20210 யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனது ஞாபகார்ததமாக யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்நந்தியில் யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்டதாகும்.
ஔவையார் சிலைBy ADMINOctober 28, 20210 யாழ்ப்பாண நகரத்தில் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ளது. யாழ் மாநகர சபையால் அமைக்கப்பட்டதாகும்.