குருசாமி, வல்லிபுரம்By ADMINOctober 26, 20210 1922.12.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வீமன்காமம் என்ற இடத்தில் பிறந்தவர். தென்னிந்தியாவிலிருந்து தொழில் நிமித்தமாக காங்கேசன்துறைக்கு வருகை தந்த கேசவன் என்னும் மரபுவழி ஆட்டக் கலைஞனிடமிருந்து…