காரைநகர் பேப்பர் சுவாமிகள் சமாதி, யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. அவர் தவம் புரிந்து ஆச்சிரமம் அமைத்த அதே இடத்தில் ,ச்சமாதியும் உள்ளது. பேப்பர் சுவாமிகள் ,ப்பகுதியில் பல சித்துக்களைச் செய்ததாகவும், ,வரது சமாதி காரைநகரைக் காப்பாற்றுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். ஓலைக்கொட்டிலால் அமைக்கப்பட்டடிருந்த ,ச்சமாதி கோயில் அவர் பக்தர்களின் அன்பளிப்பாக சீமெந்தினால் கட்டப்பட்டு குருபூசை மற்றும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

