Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி சபாபதி கார்த்திகேசு

0

சித்த வைத்திய கலாநிதி சபாபதி கார்த்திகேசு அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் 1885-12-08ஆம் நாள் பிறந்தவர். சித்த வைத்திய கலாநிதி கா.சபாபதி அவர்களிடம் வைத்தியம் பயின்று சித்தாயுள்வேத வைத்திய கலாநிதியாக வாழ்ந்த இவர் தனது வைத்தியத் தொடர்ச்சியினை வைத்தியாச்சாரி சா.சபாபதி என்னும் மாணவன் மூலமாக தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு அகில இலங்கை சித்த வைத்திய சங்கத்தின் உபதலைவராக பணியாற்றி வைத்தியத்தில் சேவைபுரிந்த இவ்வைத்தியர் 1969-04-26ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!