Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி பே.நீக்கிலாஸ் சின்னத்தம்பி

0

சித்த வைத்திய கலாநிதி பே.நீக்கிலாஸ் சின்னத்தம்பி அவர்கள் யாழ் தீவகம் ஊர்காவற்றுறையின் நாரந்தனை என்னும் இடத்தில் 1863-07-04ஆம் நாள் பிறந்தார். நீக்கிலாப்பிள்ளை பேதுருப்பிள்ளை என்பவரைத் தனது குருவாக்கொண்டு சித்த வைத்தியத்தில் கைதேர்ந்தவராக விளங்கினார். தனது மாணக்கராக ஜேம்ஸ் நீக்கிலாஸ் என்பரை உருவாக்கியுள்ளார். சித்தாயுள்வேத வைத்திய முறையில் அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றிய இவ்வைத்தியர் 1934-11-19ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!