Tuesday, October 27

சித்த வைத்தியர் வி.குமாரவேலு

0

சித்த வைத்திய கலாநிதி வி.குமாரவேலு அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்னும் இடத்தில் 1868-04-08ஆம் நாள் பிறந்தார். வைத்திய கலாநிதி கு.நமசிவாயம், வைத்திய கலாநிதி கு.சண்முக நாதன் ஆகிய மாணவர்களை தனது வைத்தியத்துறையில் உருவாக்கிய இவர் வைத்தியர் சண்முகம், வைத்தியர் வி.கனகசபை ஆகியோரிடம் குருகுரவாசமாக சித்திய வைத்தியத்தினைப் பயின்று தனது குருவாக போற்றினார். 1939-04-23ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!