Friday, July 3

பருப்புக்கறி

0

யாழ்ப்பாணத்து வாழ்வில் காலை, மதிய உணவுப்பழக்கத்தில் பருப்புக்கறி மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குவதுடன் விதர காலத்திலும் விழாக்கள், கொண்டாட்டங்களின் போதும் இக்கிறியா னது முதன்மை பெறும் ஒன்றாக விள்ங்குகின்றது. உணவு பரிமாறும் பந்திகளில் பருப்புக்கறிவைத்தன் பின்னரே உணவு அருந்தும் நடைமுறை இன்றும் காணப்படுகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!