அப்பச் சட்டிக்குக் கீழே அடுப்பு நெருப்பு,மேலே ஒரு நெருப்புச் சட்டி இருக்கும். இவ்வாறு வெக்கையில் சுட்டெடுக்கப்படுவது தான் அப்பம். இன்று கீழே “காஸ்” அடுப்பு வெப்பம், மேலே உலோகத்தகட்டு வெப்பம் அளித்து அப்பம் சுடுகிறார்கள். அரிசி மாவில் தயாரிக்கப்படும் அப்பத்தை பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை “புளிச்சப்பம்” என்கிறார்.


