Friday, March 6

இராசவள்ளிக்கிழங்குக்கழி,

0

ஈற்றுணா உணவு வகைகளில் ஒன்றாக காணப்படும் இத்தகைய கழிவகைகள் யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை, மாலை உணவுகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. அத்துடன் பிதிர்க்கடன் செய்யும் கிரியைகளில் படையலுக் கான முக்கிணஉணவுகளில் ஒன்று. குறிப்பாக அந்தியேட்டிக் கிரியைகளின் போது இவ்வுணவு பிரதான படையல் பொருளாகும். தேங்காய்ப்பாலுடன் கலந்து மசித்து கழியாக்கப்படும் இவ்வுணவின் சுவை தேனாமிர்தமாக இருக்கும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!