Day: June 29, 2022

திருமடந்தை முதலியார் பரம்பரையினால் 1774 ஆம் ஆண்டு கோயிற்காடு என்னும் 40 பரப்புக்காணியில் அமைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டில் அழிவுற்ற இவ்வாலயம் மீண்டும் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு கட்டியெழுப்பப்பட்டு ஆகம…

ஆவரங்கால் வாழ் இராமநாத உடையார் என்பவரால் நடராசலிங்க சுவாமியினை காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆலயம் அமைத்ததாகவும் ஆலயத்திற்கு பூஜை,அர்ச்சனை செய்வதற்காக காசி வாழ்குடிகளான கங்காபட்டர் அந்தணர்களும் அழைத்து வரப்பட்டு…

சிவபக்தனான இராவணனை இராமபிரான் வதம்  செய்த பின்னர் வடதிசை நோக்கிச்செல்லும் வழியில் சிவபூசை செய்வதற்காக அமைக்கப்பட்ட சிவலிங்கம் தான் நவசைலேஸ்வரர் ஆலயம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்திற்காக அமைக்கப்பட்ட தீர்த்தமாக…

300 வருடங்கள் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படும் இவ்வாலயம் சுதுமலை அம்மன்,முருகன் ஆகிய ஆலயங்களுடன் இணைந்திருந்து அருள்பாலித்து வருகின்றார். ஆரம்பத்தில் விநாயகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில்…

1923 இல் காலியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரரேஸ்வரப்பெருமான் ஆலயத்தில் கடமையாற்றிய ஸ்ரீ மார்க்கண்டேயக் குருக்கள் அவ்வாலய நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவ்வாலயத்தினை விட்டு வெளியேறி…

சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் யாழ்ப்பாணத்தில் அமைத்து வழிபடப்பட்ட சிவாலயம் போர்த்துக்கீசரின் சைவாலய அழிப்பினால் இவ்வாலயத்தில் குருவாக இருந்தவர் சிவலிங்கப்பெருமானை தனது ஊரான மட்டுவிலிற்கு மாட்டுவண்டிலில் இழுத்து வந்து மட்டுவிலில்…

நான்கு ஆலயங்கள் ஒன்றையொன்று அடுத்து மற்றதாக அமைந்திருக்கும் கோயில்களில் முதலாவதாக சிவன் ஆலயமும், இரண்டாவதாக அம்மன் ஆலயமும். மூன்றாவதாக பிள்ளையார் ஆலயமும், நான்காவதாக முருகமூர்த்தி ஆலயமும் அமைந்திருப்பதுடன்…

இவ் ஆலயத்தில் நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளாக விளங்கும் சதுர்த்தி விரதம், பிள்ளையார் கதை, கஜமுகன் சங்காரம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரைப் புத்தாண்டு தினத்தை இரதோற்சவ…

அறிமுகம் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியைச் சேர்ந்த வாமதேவனின் மகனாகப் பிறந்த தியாகேந்திரன் அவர்கள் இயல்பாகவே பிறருக்கு உதவும் மனப்பாமையை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் கடந்த 50 வருடங்களாக…