கலாபூஷணம் கலைவேந்தன் ம.தைரியநாதன்By ADMINJune 7, 20220 ஈழத்திருநாட்டின் கலைவளர்ச்சியில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக விளங்கியவர் கலைவேந்தன் ம.பொனிபஸ் தைரியநாதன் ஆவார். இசைநாடகத்துறையில் சாதனைகள் புரிந்த மகத்தான கலைஞன். இவர் இசைநாடக அண்ணாவி, நடிகர், நாடக…