கலாபூஷணம் சதாசிவம் உருத்திரேஸ்வரன்.By ADMINMay 1, 20221 அறிமுகம் யாழப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் ‘அரியாலை’ என்னும் பெருங்கிராமம். இக்கராமத்தில் தம்பிப்பிள்ளை சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 28.05.1947ஆம் நாள் உருத்திரேஸ்வரன் அவர்கள் பிறந்து அரசடி…