Monday, December 30

கிட்டு, கோவிந்தசாமி

0

1922.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தவில் நாதஸ்வரக்கலைக் குழுக்களின் ஒழுங்கமைப்புத் தாளம் மிக இன்றியமையாதது. அத்தகைத் தாள ஒழுங்கமைவினை நுணுக்கமாகவும் அலதானமாகவம் செயற்படுத்தும் கலைஞனான இவர் 2006 ஆம் ஆண்டு வாழ் வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!