Saturday, December 21

செல்லம்மா மாதாஜி

0

கைதடி சச்சிதானந்த சுவாமிகளினால் அருளாட்சிக்குட்பட்ட மாதாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மட்டுவிலில் தனது குடும்ப வாழ்விலிருந்து நீங்கி கைதடியில் தனது தாயாருடைய வீட்டில் தங்கியிருந்து தவவாழ்வில் ஈடுபட ஆரம்பித்தவர். இதன் காரணமாக பல பிரச்சினைகளுக்காட்பட்ட அம்மையாரவர்கள் காலம் செல்ல தவக்குடில் ஒன்றினை அமைத்து தவமிருந்து இறைவனின் அருளாசியினால் பல அற்புதங்களைச் செய்து இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!