Saturday, April 5

இளையதம்பி, சங்கரப்பிள்ளை

0

1928.05.18 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமம் என்னும் இடத்தில் பிறந்தவர். கொக்குவிலில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பில் முக்கிய சோதிடராகப் பணியாற்றியவர். 2004.11.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!