றோக்கு, அந்தோனிப்பிள்ளை 0 By ADMIN on April 3, 2022 கூத்து Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1942.10.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மருதங்கேணி செம்பியன்பற்று என்னும் இடத் தில் பிறந்தவர். விஜயமனோகரன், மனம்போல் மாங்கல்யம் என்பன இவரது சிறந்த படைப்புக்களாகும். 2003-06-24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார் Post Views: 347