சுன்னாகம் பிரதேசசபையின் முன்னாள் பிரதம நூலகரான திரு சௌந்தரநாயகம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு சுன்னாகம் பிரதேசசபையின் ஆதரவில் மாதாந்த இதழாக வெள்ளி மலை என்ற சஞ்சிகை…
Browsing: வளங்கள்
திரு.மு.திருஞானசேகரம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த புத்தெழில் என்னும் சஞ்சிகையானது தற்பொழுது தடைப் பட்டுப்போனமை கவலைக்குரிய விடயமாகும்.
வதிரி கரவெட்டியிலிருந்து த.அஜந்தகுமார் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த புதியதரிசனம் என்ற சஞ்சிகை பல புதிய விடயங்களை வாசகருக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கொக்குவிலில் இருந்து வெளிவந்த பாக்கியா என்னும் சஞ்சிகையானது எஸ்.இராயகுலேந்திரன் என்பவரை பிரதம ஆசிரியராக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியானது பன்மகள் என்ற சஞ்சிகையினை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான மாதாந்த இதழாக நான் என்னும் சஞ்சிகை வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நங்கூரம் என்ற பெயரில் வெளிவந்த இச்சஞ்சிகையானது தற்பொழுது வெளிவருவதில்லை.
தி.சபாரத்தினம் என்பவர் பிரதம ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து தேசியம் என்ற சஞ்சிகை வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
தெரிதல் என்ற சஞ்சிகையானது அ.யேசுராசா அவர்கள் பிரதம ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட சஞ்சிகையாகும்.
யாழ்பாணத்திலிருந்து தானா, விஸ்னு ஆகிய இருவரும் பிரதம ஆசிரியர்களாகப் பணியாற்றி வெளிட்ட சஞ்சிகையாக தவிர என்ற சஞ்சிகை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.