Browsing: பதிவேடுகள்

தெல்லிப்பளை மாவிட்டபுரத்தில் இயங்கிய இசைவேளாளர் சங்கத்தினால் அமரர் என்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு இசையாளன் என்ற சஞ்சிகை வெளியிடப்பெற்றமையும் தற்காலத்தில் வெளிவராமல் நின்று விட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களது அறிவுத்திறணை விருத்தி செய்யும் நோக்கில் காலாண்டு சஞ்சிகையாக வெளியிட்டு வரும் ஆற்றுகை என்ற இச் சஞ்சிகையின் ஆசிரியர்களாக ஜோன்சன்…

உடுப்பிட்டி வல்வெட்டித்துறை என்ற இடத்திலிருந்து ஆகவே என்னும் சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இதன் ஆசிரியர்களாக ஜபார் மற்றும் சாந்தவதனி ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர்.

76 கண்டி வீதி ,சுண்டிக்குழி என்ற முகவரியிலிருந்து ஆற்றல் என்ற சஞ்சிகை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வுக்குழு என்ற பெயருடைய குழுவினரால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ஆத்மா என்னும் சஞ்சிகையின் வரவு தற்பொழுது வெளிவருவதில்லை.

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மாதாந்த வெனியீடாக வெளியிடப்பட்டு வரும் அருள் ஒளி சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக திரு ஆறு திருமுருகன் அவர்கள்; கடமையாற்றி வரு கலந்தாய்வுக்குழு என்ற…

இச்சஞ்சிகையானது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருவதுடன் இதன் ஆசிரியர்குழு விபரங்கள் சஞ்சிகையில் குறிப்பிடப்படவில்லை.

அலை என்ற இச்சஞ்சிகையினை மு.புஸ்பராஜன் மற்றும் அ.ஜேசுராசா ஆகிய இருவரும் இணையாசிரியர்களாகப் பணியாற்றி வெளியிட்டு வருகின்றனர்.

அம்பலம் என்னும் இச் சஞ்சிகையானது திருநெல்வேலி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த போதிலும் இதன் ஆசிரியபீடம் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.